தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் உரையாற்றியமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இலங்கை
ஜனாதிபதியையும், பிரதமரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
‘நாம் ஆட்சிக்கு வந்ததும் த.தே.கூ. எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும்’; சம்பந்தனிடம் மஹிந்த வேண்டுகோள்!
“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்முடன் இணைந்து செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு!
யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற ஆதாரங்களாகும்: மாவை சேனாதிராஜா
‘தமிழர் தாயகப் பகுதிகளில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படுவதானது, போர்க்காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும், இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாகவும் அமைந்திருக்கிறது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை: நாமல் ராஜபக்ஷ
அரசியலமைப்பு மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜக்ஷ தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷக்கள் ஆட்சிக் காலத்தில் 55,000 குற்றங்கள் பதிவாகியுள்ளன: சம்பிக்க ரணவக்க
ராஜபக்ஷக்கள் ஆட்சிக் காலத்தில், சுமார் 55,000 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.