நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சகல மதங்களின் தலைவர்களும், சமூகத் தலைவர்களும், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மூத்த பிரஜைகளும் தலையீடு செய்ய முன்வரவேண்டும் என்று பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

Read more: தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தார்மீகத் தலையீடு வேண்டும்: ஜெயதேவ உயன்கொட

“பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமை சட்டத்துக்கு முரணானது. அப்படியான நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

Read more: மஹிந்தவுக்கு ஆதரவளிப்பது எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: ரவூப் ஹக்கீம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்து வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

Read more: தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்து விக்னேஸ்வரன் மாவைக்கு கடிதம்!

ஸ்திரமற்ற நிலையில் இருக்கும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார். 

Read more: பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு: சரத் என். சில்வா

“பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்ட எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து எதிர்காலத்தில் பணியாற்ற தயாராக இருக்கின்றேன்.” என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியோடு இணைந்து பணியாற்றத் தயார்: ரணில்

பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Read more: பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை: அரசாங்க தகவல் திணைக்களம்

“தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முயற்சிகள் போதியளவு முன்னேற்றம் காணப்படவில்லை. இது, தமிழ் மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முயற்சிகள் முன்னேற்றம் அடையவில்லை: இரா.சம்பந்தன்

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்