பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூடும் என்று வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

Read more: பாராளுமன்றம் 14ஆம் திகதியே கூடும்; வர்த்தமானி வெளியீடு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் இருந்து ‘பீல்ட் மார்ஷல்’ பட்டத்தை பறிப்பதற்கான, சட்ட நடைமுறைகள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

Read more: சரத் பொன்சேகாவிடம் இருந்து ‘பீல்ட் மார்ஷல்’ பட்டத்தைப் பறிக்க மைத்திரி தீர்மானம்(?)

ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு தான் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்று ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டேன்: ராஜித சேனாரத்ன

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை தடையாகக் கருதாது இவ்வாண்டு நிறைவடையும் போது நிறைவுசெய்ய வேண்டிய அபிவிருத்தி பணிகளை முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

Read more: அரசியல் நிலைமைகளை தடையாகக் கருதாமல் அபிவிருத்திச் செயற்திட்டத்தை முன்னெடுக்க மைத்திரி பணிப்பு!

மனித உரிமைகள் தொடர்பிலான வாக்குறுதிகளில் இருந்து இலங்கை பின்வாங்கினால், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் சிந்திக்க வேண்டி நிலை ஏற்படும் என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய் மார்கே எச்சரித்துள்ளார். 

Read more: வாக்குறுதிகளை மீறினால் ஜி.எஸ்.பி வரிச் சலுகை இரத்து; ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!

அரசியலமைப்பினை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

Read more: மஹிந்த அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு த.தே.கூ ஆதரவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரன், அரச பக்கம் தாவி அமைச்சர் பதவியினைப் பெற்றமை துரோகத்தனமான செயற்பாடு என்று புளொட் அமைப்பு அறிவித்துள்ளது. 

Read more: வியாழேந்திரன் துரோகமிழைத்துவிட்டார்: புளொட்

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்