தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தென் இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

Read more: கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன்?!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய முடியாவிடின், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சவால் விடும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்காவிடின், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவோம்: ஜே.வி.பி

நாட்டின் ஒற்றையாட்சி, இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசியலமைப்பை தயாரிக்க ஐக்கிய தேசிய கட்சி ஒருபோது முயற்சிக்கப்போவதில்லை என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசியலமைப்பினால் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பில்லை: தலதா அத்துகோரள

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்: மைத்திரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோல்வி கண்டுள்ளதாக என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாகத் தோல்வி: சிவசக்தி ஆனந்தன்

“புதிய அரசியலமைப்பு உரிய தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்தோடு கொண்டு வரப்பட வேண்டும். கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவுமே நடக்காது: எம்.ஏ.சுமந்திரன்

“தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம், நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் எம்முடைய வேட்பாளர் வெற்றிபெற்றதும், அரசியலமைப்பில் மாற்றம் செய்வேன்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: எமது ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற்றதும், அரசியலமைப்பில் மாற்றம்: மஹிந்த ராஜபக்ஷ

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.