பதவியில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என்கிற கனவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாலேயே அவரின் போக்கு மாறிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: பதவி ஆசையினால் மைத்திரியின் போக்கு மாறிவிட்டது: எம்.ஏ.சுமந்திரன்

ஒக்டோபர் 26, சதிப்புரட்சிக்கு வித்திட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒருமுறை மக்கள் ஆணையைப் பெறுவதே பொருத்தமானது என்று பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: சதிப்புரட்சிக்கு வித்திட்ட மைத்திரி, மீண்டும் மக்கள் ஆணையைப் பெறுவதே பொருத்தமானது: சம்பிக்க ரணவக்க

தமிழ் மக்களின் உரிமையையும், வேண்டுகோளையும் மதித்து பல ஆண்டு காலமாக உரிமைகள் இழந்து சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மன்னார் பிரஜைகள் குழு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Read more: சுதந்திர தினத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்; மன்னார் பிரஜைகள் குழு வேண்டுகோள்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் வருகை தமிழ் பேசும் மக்களுக்கு ஆபத்தானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் வருகை தமிழ் பேசும் மக்களுக்கு ஆபத்தானது; எம்.ஏ.சுமந்திரன் பேட்டி!

சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 04ஆம் திகதி நடத்தவிருக்கும் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. 

Read more: யாழ். பல்கலை மாணவர்களின் சுதந்திரதின எதிர்ப்பு போராட்டத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவு!

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எச்சங்களின் பரிசோதனை முடிவுகள், தமிழர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம் என்று தமிழ்த் தேசியக் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: ‘மன்னார் மனிதப் புதைகுழி எச்சங்கள்’ தமிழர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம்: எம்.ஏ.சுமந்திரன்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான வர்த்தமானியை தற்காலிகமான இடைநிறுத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 

Read more: கூட்டு ஒப்பந்த வர்த்தமானிக்கு தடை; 05ஆம் திகதி மீண்டும் பேச்சு!

More Articles ...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.