“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றாக இணையாவிடினும் எம்மால் தேர்தலை வெற்றி கொள்ள முடியும். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எந்தவொரு தேர்தலிலும் தாமரை மொட்டுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுடன் இணையாவிட்டாலும் வெற்றிபெறுவோம்: பஷில் ராஜபக்ஷ

வடக்கு மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்வதற்கான பணிப்புரையை ஆளுநர்  சுரேன் ராகவன் விடுத்துள்ளார். 

Read more: வடக்கில் தனியார் கல்வி நிலையங்களைப் பதிவு செய்யுமாறு ஆளுநர் பணிப்பு!

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 08ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வெளிவரும் என அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 

Read more: மன்னார் மனிதப் புதைகுழி எச்சங்களின் பகுப்பாய்வு அறிக்கை 08ஆம் திகதி வெளியாகும்!

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணை நாளை வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபை முதல்வரும், அரச தொழில் முயற்சி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

Read more: தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரேரணை!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு, இரு மாதங்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இரு மாதங்களுக்குள் மரண தண்டனை: மைத்திரி

தேர்தலுக்கான பணிகளை தற்போது ஆரம்பித்தால், மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

Read more: மாகாண சபைத் தேர்தலை மே 31ஆம் திகதிக்குள் நடத்த முடியும்: மஹிந்த தேசப்பிரிய

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Read more: ஜனாதிபதியின் யாழ். விஜயம் ஒத்திவைப்பு!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.