“சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்குவாராக இருந்தால், அவர் ஒருபக்க சார்பில் செயற்படும் இனவாதியாகவே கருதப்படுவார்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

Read more: ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பளித்தால் ஜனாதிபதி இனவாதியாக கருதப்படுவார்: செல்வம் அடைக்கலநாதன்

“மாகாண சபைகள் ஒன்பதுக்குமான தேர்தல்களை விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் நடத்த அனைத்து கட்சிகளும் தனது விருப்பத்தினை வெளியிட்டுள்ளன. அவ்வாறு விகிதாசார முறையில எதிர்வரும் ஜுன் மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால், பழைய முறையில் தேர்தலை நடத்தவதற்கான புதிய சட்ட மூலத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: விகிதாசார முறையில் தேர்தலை நடத்துவதாயின் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும்: ஜயம்பதி விக்ரமரத்ன

சுவிஸ்லாந்தின் சூரிஜ் நகருக்கு விமானம் அனுப்பி வீட்டில் வளர்ப்பதற்காக நாயொன்றை எடுத்து வந்தவரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த எதிரணி தயாராவதாக மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: சுவிஸூக்கு விமானத்தை அனுப்பி நாயைக் கொண்டு வந்தவரை ஜனாதிபதி வேட்பாளராக்க எதிரணி முயற்சி: சம்பிக்க ரணவக்க

ஒற்றையாட்சி அரசு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

Read more: ரணில் பொய் கூறுகிறார்; கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஏற்கவில்லை: உதய கம்மன்பில

“புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றேன். என்னுடைய தனிப்பட்ட முடிவுகளின் பிரகாரம் செயற்படுவதில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: நான் தனியாக செயற்படுவதில்லை; கூட்டமைப்பின் பிரதிநிதியாகவே செயற்படுகிறேன்: எம்.ஏ.சுமந்திரன்

“அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு முன் ஒரே நாளில் பழைய தேர்தல் முறைமைக்கு அமைய 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்துடன் மாகாண சபை தேர்தல் இடம்பெற வேண்டும்.” என்ற பிரேரணையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்துள்ளார். 

Read more: எதிர்வரும் மே மாதத்திற்கு முன் மாகாண சபைத் தேர்தல்; அமைச்சரவையில் ஜனாதிபதி பிரேரணை!

தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி வழங்காத கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு அமைச்சர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்க: மனோ கணேசன்

More Articles ...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.