மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் (Perpetual Treasuries) நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேனவுக்கு பெப்ரவரி 16ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

Read more: அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவுக்கு பெப்ரவரி 16 வரை விளக்கமறியல்!

ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராலயத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரியொருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

Read more: ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக இலங்கை இராணுவ அதிகாரி மிரட்டல்!

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

Read more: ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது!

இலங்கையில் அண்மைக்காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் மத்திய வங்கி பிணை முறி ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட இரு முக்கியஸ்தர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Read more: இலங்கை: மத்திய வங்கி பிணை முறி ஊழல் குற்றச்சாட்டில் இருவர் கைது

“2011ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு என்னை அழைத்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ, பேச்சுவார்த்தை எனும் பெயரில் மிரட்டலே விடுத்தார். அவர் மட்டுமல்ல, அவரோடு இருந்த அனைவருமே அப்படியே நடந்து கொண்டனர்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்ககட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: பேச்சுவார்த்தைக்கு சென்ற என்னை மஹிந்த ராஜபக்ஷ மிரட்டினார்; இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு!

“கடந்த பல தசாப்தங்களாக நாம் பெற்ற அனுபவத்துடன் இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், குறிப்பாக இனவாதக் கருத்துக்கள் அற்ற தேசிய சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றைப் பலப்படுத்தி இனவாத மோதல்கள் இன்றி நாட்டின் அனைத்து மக்களினாலும் சுதந்திரமாக வாழக்கூடிய நிலைமையை உறுதிப்படுத்துவது மிகக் கட்டாயத் தேவையாகும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: இனவாத மோதல்களற்ற நாட்டை கட்டமைப்பது அவசியம்: மைத்திரிபால சிறிசேன

“எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்க்கட்சியாக செயற்படவில்லை. இரா.சம்பந்தன் ரணில் விக்ரமசிங்கவின் பொக்கற் பைக்குள்ளேயே இருக்கின்றார்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: சம்பந்தன் ரணிலின் பொக்கற்றுக்குள் இருக்கிறார்; மஹிந்த ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்