தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான வர்த்தமானியை தற்காலிகமான இடைநிறுத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 

Read more: கூட்டு ஒப்பந்த வர்த்தமானிக்கு தடை; 05ஆம் திகதி மீண்டும் பேச்சு!

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார்?, என்பது தொடர்பில் நானே தீர்மானிப்பேன்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதி வேட்பாளர் யார்?, என்பதை நானே தீர்மானிப்பேன்: மைத்திரி

கொழும்பு காலி முகத்திடலில் எதிர்வரும் 04ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள மாட்டேன்: சரத் பொன்சேகா

தேர்தல் சட்டத்தை முறையானதாக்கும் வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: தேர்தல் சட்டத்தை முறையாக்கும் தெரிவுக்குழுவை அமைக்க தேர்தல் ஆணையாளர் கோரிக்கை!

“இலங்கையிலுள்ள தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான இந்தியாவின் பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் அணுகுமுறை புறந்தள்ளியது.” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: சம்பந்தனின் அணுகுமுறை இந்தியாவை விலகிப்போக வைத்துவிட்டது: சி.வி.விக்னேஸ்வரன்

“நாட்டை குழப்பும் வேலைத்திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்துள்ளது. இது அவர்களின் இறுதிக்காலமாகும். இதற்கு முன்னரும் இவ்வாறு தன்னிச்சையாக செயற்பட்டதால்தான் இருபது வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்தார்கள்.” என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.தே.க. தனது இறுதிக்காலத்தில் இருக்கிறது: தயாசிறி ஜயசேகர

அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். 

Read more: அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல்; கட்சித் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.