“மரண தண்டனையை அமுல்படுத்துவதை தவிர்க்கும் வகையில் பாராளுமன்றில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது. அவ்வாறான பிரேரணை கொண்டு வரப்பட்டால், அந்த நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்படும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: மரண தண்டனைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்பட்டால், தேசிய துக்க நாளாக அறிவிப்பேன்: மைத்திரி

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களின் பெயர்களே முன்னிலையில் இருக்கின்றன. அதனைத் தவிர வேறு பெயர்கள் எவையும் பேசப்படவில்லை.” என்று அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதி வேட்பாளராக ரணில், கரு பெயர்களே முன்னிலையில்; ரவி கருணாநாயக்க தெரிவிப்பு!

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

Read more: ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

Read more: 13வது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நடவடிக்கை: வடக்கு ஆளுநர்

“ஜனாதிபதித் தேர்தலோ, மாகாண சபைத் தேர்தலோ எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதனை நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம். ஆனாலும், ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறுவதற்கான சாத்தியம் இருக்கின்றது. அது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்தால் பேசுவேன்.” என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதித் தேர்தலே முதலில்; மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

இலங்கையில் படைத்தளங்கள் எதனையும் அமைக்கும் நோக்கம் கிடையாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. 

Read more: இலங்கையில் படைத்தளங்கள் எதனையும் அமைக்கும் நோக்கம் இல்லை: அமெரிக்கா

“பாராளுமன்றத் தெரிவுக்குழு சட்டபூர்வமானதென்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. தெரிவுக்குழு முன்பாக எதனையும் மறைக்க மாட்டோம்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: தெரிவுக்குழு முன்பாக எதனையும் மறைக்க மாட்டோம்: ரணில்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.