சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடுகள் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: சிங்கப்பூருடனான வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடு: சிங்கைப் பிரதமரிடம் மைத்திரி எடுத்துரைப்பு!

நாளொன்றுக்கு 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளமாக வழங்கக் கோரி தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டங்களை அடுத்து, கடந்த நான்கு மாதங்களாக இழுபறி நிலையில் இருந்துவந்த கூட்டு ஒப்பந்த விவகாரம் நேற்று வெள்ளிக்கிழமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

Read more: 1000 ரூபாய் வழங்க மறுப்பு; தோட்டத் தொழிலாளர் அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாய்: திங்கட்கிழமை ஒப்பந்தம் கைச்சாத்து!

அரசியல்வாதிகள் மக்களிடம் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதற்கு அஞ்சுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: அதிகாரங்களைப் பகிர்வதற்கு அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர்: இரா.சம்பந்தன்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமைக்கு, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா தெரிவித்துள்ளார். 

Read more: பிரகீத் எக்னெலிகொட கடத்தலுக்கு மஹிந்தவும், கோட்டாவுமே காரணம்: சந்தியா எக்னெலிகொட

கொலை அச்சுறுத்தல் குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரித்தானியாவை கேட்டுக்கொண்டுள்ளது. 

Read more: பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை; மறுபரிசீலனை செய்யுமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் சகல தரப்பினரையும் இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

Read more: மீண்டும் தேசிய அரசாங்கத்தினை அமைக்க தீர்மானம்!

இலங்கை முழுவதிலுமுள்ள புகழ்பெற்ற மற்றும் வரலாற்றுப் பழமைவாய்ந்த இந்துக் கோயில்களை, புனித ஸ்தலங்களாகப் பிரகடனப்படுத்துவதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் இந்து விவகாரத்துறை அமைச்சரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: வரலாற்றுப் புகழ்பெற்ற இந்து ஆலயங்களை புனித ஸ்தலங்களாக பிரகடனப்படுத்த நடவடிக்கை: மனோ கணேசன்

More Articles ...

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.