யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ள வடக்கு- கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செயற்வதற்காக பனை அபிவிருத்தி நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்காக பனை அபிவிருத்தி நிதியம்; பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்!

யுத்தம் நிறைவுக்கு வந்து பத்து ஆண்டுகளான போதிலும், மக்கள் எதிர்பார்த்த சமாதானமோ, பாதுகாப்போ கிடைக்கவில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: யுத்தம் நிறைவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்தாலும், மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: சிவசக்தி ஆனந்தன்

ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க முடியாதளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க முடியாதளவுக்கு நடவடிக்கை: ரணில்

நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக மீண்டும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

Read more: மக்களின் பாதுகாப்புக்காக மீண்டும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது: ஞானசார தேரர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி மறந்து செயற்படுகிறார் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரி நன்றி மறந்து செயற்படுகிறார்: செல்வம் அடைக்கலநாதன்

“அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் எந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் ஆதரவளிப்போம். அரசாங்கத்தை துரத்துவதற்கு நாங்கள் எப்போதுமே தயாராகவே இருக்கிறோம்.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: அரசாங்கத்தைத் துரத்துவதற்கு தயாராக இருக்கிறோம்: நாமல் ராஜபக்ஷ

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.