“ரணில் விக்ரமசிங்க நாட்டையும் என்னையும் நாசமாக்கினார். எனவே, அவரை இனி ஒருபோதும் பிரதமராக நியமிக்கமாட்டேன். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு ஏழு நாட்களுக்குள் தீர்வினைக் காண்பேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: ரணில் நாட்டையும், என்னையும் நாசமாக்கினார்: மைத்திரி

சர்வாதிகாரி போல நடந்து கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். 

Read more: சர்வாதிகாரியாக நடக்க வேண்டாம்; மைத்திரிக்கு ரணில் அறிவுரை!

புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: இடைக்கால தடை உத்தரவை ஏற்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி வகிப்பதற்கும், தற்போதைய அமைச்சரவை பதவி வகிப்பதற்கும் இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Read more: மஹிந்த மற்றும் புதிய அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இடையூறுகளின்றி பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். 

Read more: இடையூறுகளின்றி பணிகளைத் தொடர அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு!

225 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தாலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தாலும் ரணிலை பிரதமராக்க மாட்டேன்: மைத்திரி

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில், இன்று திங்கட்கிழமை இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், மீண்டும் இது விடயத்தில் ஜனாதிபதியைச் சந்திக்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. 

Read more: ஜனாதிபதியுடனான இறுதித் சந்திப்பு இன்று; ஐ.தே.மு. அறிவிப்பு!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் நடைபெற்று வந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், குழப்பகரமானதாக மாறிவிட்டது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

இந்திய மத்திய அரசு அறிவித்தலின் படி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தமிழக செயற்குழு உறுப்பினர்களாக நடிகை நமீதா உள்பட சிலருக்கு புதிய நியமனம் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.