இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளராக ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Read more: வெளிவிவகாரச் செயலாளராக ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்பட வாய்ப்பு?

சட்டச் சிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

Read more: சட்டச் சிக்கல்களைத் தீர்த்த பின் மாகாண சபைத் தேர்தலை நடத்த பிரதமர் பணிப்பு!

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய கொள்கைத் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டங்கள் எம்மிடம் உண்டு: கோட்டாபய ராஜபக்ஷ

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

“சிலர் பிரிந்து போக விரும்புவதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு என்ற கருத்து வெளியில் வருகின்றது. எனினும், கூட்டமைப்பை எவராலும் சிதைக்க முடியாது.” என்று கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: சிலர் பிரிந்து போவதால் கூட்டமைப்பு சிதைந்துவிடாது: இரா.சம்பந்தன்

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதி வாய்ந்தவர் இல்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு கோட்டாபய ராஜபக்ஷ தகுதியானவர் அல்ல: சரத் பொன்சேகா

புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையின் உத்தியோகபூர்வ காலம் நிறைவடைந்துள்ளது. 

Read more: அரசியலமைப்புப் பேரவையின் உத்தியோகபூர்வ காலம் நிறைவு!

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்