தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாகப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் எதிர்பார்ப்பினை தமிழரசுக் கட்சி ஒருபோதும் நிறைவேற்றாது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: விக்னேஸ்வரனின் எதிர்பார்ப்பை தமிழரசுக் கட்சி ஒருபோதும் பூர்த்தி செய்யாது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

“அரசாங்கம் பிளவடைந்து காணப்படுகின்றது. இதனால் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. வடக்கில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் தெற்கில் அவ்வாறு இல்லை.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: அரசாங்கம் பிளவடைந்துள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலை தொடர்பில் அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்: இரா.சம்பந்தன்

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொருத்தமானது அல்ல என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் நடத்துவது பொருத்தமற்றது: மாவை சேனாதிராஜா

“மூவின மக்கள் வாழும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அங்குள்ள மக்கள் சமாதானத்துடன் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். மீண்டுமொரு போர் அங்கு மூள இடமளிக்கக்கூடாது. இலங்கை மக்களின் அகதி வாழ்க்கைக்கு முடிவுகட்டப்பட வேண்டும். கனடாவின் இந்த எதிர்பார்ப்புகள் – விருப்பங்கள் நிறைவேற வேண்டும்.” என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ வலியுறுத்தியுள்ளார். 

Read more: இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும்; மைத்திரியிடம் கனேடியப் பிரதமர் வலியுறுத்தல்!

“எனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு நான் யாரிடமும் கோரவில்லை. எனக்கு மக்களின் பாதுகாப்பே போதும்” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: எனக்கு மக்கள் பாதுகாப்பே போதும்: கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளராக ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Read more: வெளிவிவகாரச் செயலாளராக ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்பட வாய்ப்பு?

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்