“பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றில் பெரும்பான்மையில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். டிசம்பர் மாதம் 05ஆம் திகதி பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைக்க தயாராக இருக்கிறேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடம் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

Read more: மஹிந்தவிற்கு பெரும்பான்மை இல்லை என்பதை மைத்திரி ஏற்றுக்கொண்டுள்ளார்: த.தே.கூ.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு முன்னேற்றகரமானதாக இருந்தது. எனினும், தீர்க்கமான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்னேற்றம்; நாளையும் சந்தித்துப் பேசுவோம்: அகில விராஜ் காரியவசம்

“நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடித் தன்மையைக் கருத்திற் கொண்டு ஐக்கிய தேசிய முன்னணி பரிந்துரைக்கும் ஒருவருக்கு ஆட்சியமைக்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவிப்பதாக கூறியது. மாறாக ஐக்கிய தேசிய முன்னணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கவில்லை.” என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் நெருக்கடியைத் தணிக்கும் நோக்கிலேயே கூட்டமைப்பு தீர்மானம் எடுத்தது: எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இன்று வெள்ளிக்கிழமை மாலை சந்திக்கவுள்ளார். 

Read more: மைத்திரி த.தே.கூ, ஐ.தே.மு. உறுப்பினர்களை இன்று மாலை சந்திக்கிறார்!

தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் நிலைமை நாட்டு மக்களின் வாழ்க்கையில் அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடாது: மைத்திரிபால சிறிசேன

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களை கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமார குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Read more: வசீம் தாஜுதீன் கொலை வழக்கு; பிரதான சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறு நீதவான் உத்தரவு!

“பெரும்பான்மைத் தரப்பினரின் கருத்துக்களுக்கு மாத்திரம் செவிசாய்ப்பது ஜனநாயகம் ஆகாது. சிறுபான்மை தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை எடுப்பதே உண்மையான ஜனநாயகம்.” என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

Read more: சிறுபான்மைத் தரப்பையும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே உண்மையான ஜனநாயகம்: மஹிந்த தேசப்பிரிய

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

‘ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் தற்காலிக கூடாரங்கள் உற்பட கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தை தாண்டியதையடுத்து உலகில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.

சீனாவில் தனது அதிகாரம் மற்றும் கொரோனா பெரும் தொற்று தொடர்பில் அதிபர் ஜின்பிங்கை விமரிசித்து கட்டுரைகள் வெளியிட்ட சட்ட பேராசிரியர் ஒருவரை சீன அதிகாரிகள் திங்கட்கிழமை சிறையில் அடைத்துள்ளனர்.