போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு, உறுதியாக மரண தண்டனையை நிறைவேற்ற முடியும் என, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

Read more: போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி!

கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் 24 பேர் பாராளுமன்றத்தில் இருப்பார்களானால், அவர்களின் பெயர்களை கடிதம் மூலம் அறிவிக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

Read more: கொக்கைன் பாவிக்கும் அமைச்சர்களின் பெயர் விபரங்களை வெளியிட சபாநாயகர் வலியுறுத்தல்!

‘முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர் என்ற இறுதியான முடிவுக்கு தேசியவாதிகளும், இடதுசாரிகளும் வந்து விட்டனர்’ என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

Read more: கோட்டாபய ராஜபக்ஷவே எமது ஜனாதிபதி வேட்பாளர்: உதய கம்மன்பில

பயங்கரவாதத்தை ஒழிப்பது அடிப்படையில் ஒரு போர்க்குற்றம் அல்ல என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, போர்க்குற்றத்தை ஒப்புக்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: போர்க்குற்றத்தை ஒப்புக்கொண்டு ரணில், நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த ராஜபக்ஷ

போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் அரசாங்கத்தால் போதைப்பொருட்களை ஒழிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: போதைப்பொருள் பாவிக்கும் அரசாங்கத்தினால் போதைப்பொருளை ஒழிக்க முடியாது: மஹிந்த

“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்து, தமிழ் மக்களை இன்னும் இன்னும் அழிப்போம் என்கிற எண்ணக் கருவுடன் உள்ளது. இராணுவம் புரிந்த குற்றங்களை நாங்கள் மறப்பதுக்கு, அரசாங்கம் உண்மையைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்ட வேண்டும். அதன் பின்னர் தீர்வு என்ன என்பது பற்றி தமிழர்கள் முடிவெடுக்க முடியும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழர்களை தொடர்ந்தும் அழிப்போம் என்கிற எண்ணப்பாட்டில் ரணில் பேசுகிறார்: சி.சிறிதரன்

யாழ். துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரிய விடயம் என்று வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

Read more: துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சி.வி.கே.சிவஞானம்

More Articles ...

அரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். 

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.