ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலைச் சதி முயற்சிகளுக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார். 

Read more: ஜனாதிபதி கொலைச் சதிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: சரத் பொன்சேகா

“ஜனநாயகத்திற்கு எதிரான அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு இன்னமும் பிறக்காத தலைமுறைக்காக ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது எனது கடமை.” என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

Read more: ஜனநாயகத்திற்கு எதிரான அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயார்: கரு ஜயசூரிய

“தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர் நீத்த எமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் எமது மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது. அவ்வாறு எதிர்ப்பவர்கள், எம் மக்கள் மனதில் மேலும் மேலும் உறுதியையும் சுதந்திர தாகத்தினையும் மேலெழுச் செய்கின்றார்கள்.” என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: விடுதலை வீரர்களை நினைவுகூரும் எமது உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்க்க முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவியும், அவரது அமைச்சரவையும் சட்டத்திற்கு விரோதமானது என உத்தரவிடுமாறு ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதிக்கும் டிசம்பர் 03ஆம் திகதிக்கும் இடையில் நடைபெறும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read more: மஹிந்தவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை 03ஆம் திகதிக்கு முன்; மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு!

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்படுகின்றது. 

Read more: மாவீரர் நினைவேந்தல் இன்று!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதால், அவர் குறித்த உண்மைகளை வெளியிட வேண்டி வரும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சட்ட ஒழுங்கு அமைச்சருமான சாகல ரட்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Read more: விசாரணைகளில் மைத்திரி தலையிட்டார்; உண்மைகளை அம்பலப்படுத்துவோம்: சாகல ரட்நாயக்க

“நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து, மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக யுத்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பைப் போன்று ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும்.” என்று மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: யுத்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பை இப்போதும் வழங்குங்கள்; மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள்!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.