யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள், இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவங்களே என பொலிஸார் தன்னிடம் தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: யாழ். வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு இரு குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம்: சி.வி.விக்னேஸ்வரன்

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால், அது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: மகாநாயக்க தேரர்கள் கோரினால் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதவானால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

Read more: ரவிகரன் கைதாகி பிணையில் விடுதலை!

“அரசாங்கத்துக்கு பாதகமான சூழல் நிலவிய காலத்திலேயே உள்ளூராட்சித் தேர்தலை அரசாங்கம் நடத்தியது. அப்படியான நிலையில், மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்கப் போவதில்லை” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்கப் போவதில்லை: ரணில்

ஊழலை எதிர்த்து ஜனநாயகத்தை மதிக்கின்ற சிறந்த அரசியல் ஆளுமையை நாட்டு மக்கள் இன்று எதிர்பார்க்கின்றனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: ஊழலை எதிர்க்கும் அரசியல் ஆளுமையை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்: மைத்திரி

அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தற்போது மாற்ற முடியாது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். 

Read more: எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மாற்ற முடியாது: சபாநாயகர்

வடக்கு மாகாண அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தினால் அமைச்சரவை நடவடிக்கைகளும், சபை நடவடிக்கைகளும் முடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Read more: அமைச்சரவைக் குழப்பத்தால் வடக்கு மாகாண சபை நடவடிக்கைகள் முடக்கம்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்