‘பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்குமானால், அவர் ஆட்சியைத் தொடரலாம். இல்லையென்றால், அது தொடர்பில் அவர் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் ராஜபக்ஷவே முடிவை அறிவிக்க வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ஏற்பதிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்வாங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

Read more: மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்பதில் ராஜபக்ஷக்கள் பின்னடிப்பு!

மீண்டும் நல்லாட்சி அரசாங்கத்தினை அமைத்து முன்செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Read more: மீண்டும் நல்லாட்சிக்குத் திரும்ப மைத்திரியிடம் சு.க. உறுப்பினர்கள் வேண்டுகோள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சதித்திட்டங்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியின் சதித்திட்டங்களை எதிர்கொள்ளத் தயார்: மனோ கணேசன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபோதையே நாட்டை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியின் அதிகாரபோதை நாட்டை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது: ரவூப் ஹக்கீம்

“பாராளுமன்றத்தில் எனக்கு பெரும்பான்மையுள்ளது. ஆகவே, என்னை யாரும் வெளியேற்ற முடியாது. நான் பெரும்பான்மை இழந்தால் மாத்திரமே என்னை வெளியேற்ற முடியும்.” என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரை என்னை யாராலும் வெளியேற்ற முடியாது: ரணில்

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

‘ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் தற்காலிக கூடாரங்கள் உற்பட கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தை தாண்டியதையடுத்து உலகில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.

சீனாவில் தனது அதிகாரம் மற்றும் கொரோனா பெரும் தொற்று தொடர்பில் அதிபர் ஜின்பிங்கை விமரிசித்து கட்டுரைகள் வெளியிட்ட சட்ட பேராசிரியர் ஒருவரை சீன அதிகாரிகள் திங்கட்கிழமை சிறையில் அடைத்துள்ளனர்.