“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாரோ பிழையாக வழிநடத்தியிருக்கிறார்கள்.” என்று வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், மாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

Read more: சி.வி.விக்னேஸ்வரனை யாரோ பிழையாக வழிநடத்தியிருக்கிறார்கள்: ப.சத்தியலிங்கம்

அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியைச் சார்ந்த ஒருவரே நிறுத்தப்படுவார் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்: சிவஞானம் சிறீதரன்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து முதலில் தீர்மானிக்க வேண்டியது அமெரிக்காவே என்று அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். 

Read more: கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் முதலில் தீர்மானிக்க வேண்டியது அமெரிக்கா: பி.ஹரிசன்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த முறை நியமிக்க எடுத்த தீர்மானம் தவறாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் தவறான தெரிவு: எம்.ஏ.சுமந்திரன்

ஈழப் போராட்டத்துக்குள்ளேயே பிறந்து, வளர்ந்து ஆயுதப் போராட்டத்தின் முடிவையும் கண்டு நிற்கிற ஒருவராக வாழ்வை, அரசியலை, சமூக மாற்றத்தை உமாஜி ‘காக்கா கொத்திய காயம்’ நூலினூடு பேசுகிறார். 

Read more: உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’ நூல் வெளியீடும் உரையாடலும்!

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கௌரவமாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தனது பதவியைத் துறக்கவேண்டும் என வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வலியுறுத்தியுள்ளார். 

Read more: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரன் விலக வேண்டும்: சி.தவராசா

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீரவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருடைய மனைவி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

Read more: ரோஹண விஜயவீரவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அவரது மனைவி மனுத் தாக்கல்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்