“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னைத் தொடர்ப்பு கொண்டு, குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவி கோரினார்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ரணிலை தோற்கடிப்பதற்கு மைத்திரி என்னிடம் உதவி கோரினார்: மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சராக பதவி வகித்த பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து பதவி நீக்கியமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

Read more: டெனீஸ்வரன் பதவி நீக்கத்துக்கு இடைக்காலத் தடை; மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

ஏற்கனவே பல மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்துள்ள நிலையில், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு பொது இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. 

Read more: மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு பொது இணக்கப்பாடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் செலவுகளுக்காக நிதியுதவி கிடைத்த வழிமுறைகள் சம்பந்தமாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். 

Read more: தேர்தல் செலவுகளுக்காக மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனா நிதியுதவி; விசாரணை அவசியம் என சரத் பொன்சேகா வலியுறுத்தல்!

சமையல் எரிவாயுவின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

Read more: சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை!

தாய் நாட்டின் மீது உண்மையான அன்பும் அக்கறையும் இருந்தால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்கக் குடியுரிமையை தூக்கி எறிய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

Read more: தாய் நாட்டின் மீது உண்மையான அக்கறை இருந்தால் கோட்டாபய ராஜக்ஷ அமெரிக்கக் குடியுரிமையை தூக்கி எறிய வேண்டும்: அகில விராஜ்

யாழ். பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். 

Read more: பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்த நடவடிக்கை; பிரதமர் உறுதி!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்