“தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. அதனால், தேர்தல்களை நடத்துவதற்கு தயங்குகின்றது“ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: தேர்தல்களை நடத்த அரசாங்கம் தயாராக இல்லை: மஹிந்த ராஜபக்ஷ

‘கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் யாழ்ப்பாணத்தில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லை. அதேபோலே, இராணுவத்தினரின் எண்ணிக்கையும் குறைக்கப்படவில்லை’ என்று யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். 

Read more: யாழில் இராணுவ முகாம்கங்கள் எதுவும் அகற்றப்படவில்லை: தர்ஷன ஹெட்டியாராச்சி

“இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும் முரண்பட்டு நாட்டை அழிவுக்குள்ளாக்கியது போதும். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இன, மத, மொழி பேதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். மற்றொரு போருக்கு முகம்கொடுக்கும் சக்தி நாட்டு கிடையாது.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: இன்னொரு போருக்கு முகங்கொடுக்கும் சக்தி நாட்டுக்கு கிடையாது: ரணில் விக்ரமசிங்க

நல்லாட்சி அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்தாலும், எந்தவொரு தருணத்திலும் இனவாதத்துக்கு அடிபணியவில்லை என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: நல்லாட்சி அரசாங்கம் இனவாதத்துக்கு அடிபணியவில்லை: ராஜித சேனாரத்ன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாகவுள்ள அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை மாற்றுவோம் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான குமார் வெல்கம தெரிவித்துள்ளார். 

Read more: 19வது திருத்தச் சட்டத்தை மாற்றுவோம்; ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த மீண்டும் போட்டியிடுவார்: குமார் வெல்கம

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோருக்கு உண்மையிலேயே புதிய அரசியலமைப்பினை தயாரிப்பது நோக்கமல்ல. மாறாக அரசியலமைப்பினைக் காட்டி பணம் சம்பாதிப்பதே நோக்கமாகும்.” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழுவின் பாராளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசியலமைப்பினைக் காட்டி சுமந்திரனும், ஜயம்பதியும் பணம் சம்பாதிக்கின்றனர்: டிலான் பெரேரா

மத்திய, ஊவா மாகாண சபைகள் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண சபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்துவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: ஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவிப்பு!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்