முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். 

Read more: இரா.சம்பந்தன்- மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் விரைவில் சந்திப்பு!

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி, எஞ்சியுள்ள காலத்தில் தனித்து ஆட்சியமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Read more: தனித்து ஆட்சி அமைக்க ஐ.தே.க. முயற்சி!

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தால் அமெரிக்க குடியுரிமையை நிராகரித்துக் கொள்வேன் என கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Read more: அமெரிக்க குடியுரிமையை நிராகரித்துக் கொள்வேன் - கோத்தபாய

“அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட தமிழ்க் கட்சிகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரே அணியாக இணைந்து களமிறங்க வேண்டும். தனிப்பட்ட காரணிகளுக்காக பிரிந்து நிற்பது தமிழரின் ஒற்றுமையையே சீரழித்து விடும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

Read more: மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரே அணியாக போட்டியிட வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்கா, மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகியுள்ள போதிலும், அந்தத் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 

Read more: அமெரிக்கா விலகினாலும், ஜெனீவாவில் இலங்கை தப்புவது கடினம்: ஜீ.எல்.பீரிஸ்

"உலகின் வல்லரசு நாடுகள் நடத்திய கூட்டுச் சதியினாலேயே தமிழ் மக்களின் உரிமைக்காக நியாயமானதும், நீதியானதுமான தீவிர ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது," என நாட்டின் எதிர் கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார்.

Read more: "வல்லரசு நாடுகளின் கூட்டுச்சதியால் முடிவுக்கு வந்த புலிகளின் நியாயமான ஆயுத போராட்டம்" - சம்மந்தன்

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தோற்கடிப்பதற்காக முன்னிறுத்தப்படும் எதிரணி வேட்பாளர், அனைத்து மக்களினதும் நன்மதிப்பைப் பெற்றவராக இருக்க வேண்டும்.” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியின் பாராளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

Read more: மக்களின் நன்மதிப்பைப் பெற்றவரே ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும்: டிலான் பெரேரா

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்