யாழ். பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். 

Read more: பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்த நடவடிக்கை; பிரதமர் உறுதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக இருக்கும் பௌத்த பிக்கு ஒருவரே தன்னை அச்சுறுத்தி வருவதாக கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியின் ஆலோசகரே என்னை மிரட்டுகிறார்: சந்தியா எக்னெலிகொட

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளருடன் இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். 

Read more: பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரை ஏற்போம்; சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி!

வடக்கு- கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிரந்தர வீடுகளில் மீள்குடியேற்றுவதற்கு அனைத்துத் தரப்பினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

Read more: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிரந்தர வீடுகளில் குடியமர்த்துவதற்கு அனைத்துத் தரப்புக்களும் ஒத்துழைக்க வேண்டும்: மீள்குடியேற்ற அமைச்சு!

வடக்கு மாகாண சபையின் பதவிக் காலத்தினை நீடிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ்.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். 

Read more: வடக்கு மாகாண சபையின் பதவிக் காலத்தினை நீடிக்கக் கூடாது: ஜீ.எல்.பீரிஸ்

“ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சியை ஒத்த ஆட்சியை இலங்கையில் அமைக்க வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், அளித்த அறிவுரை பொறுப்பற்ற – முட்டாள்தனமானது” என்று இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் ஜோன் ரொட் தெரிவித்துள்ளார். 

Read more: ‘ஹிட்லர் ஒப்பீடு’ வன்மையாகக் கண்டிக்கத்தக்கது; ஜேர்மனியத் தூதுவர்

“முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், சகல வளங்களும் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து மிக விரைவில் தமிழ் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இது பின்னாளில் பாரதூரமான விளைவுகளையே உருவாக்கவுள்ளது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். 

Read more: முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தமிழ் மக்கள் முற்றாக வெளியேற்றப்படும் சூழல்: து.ரவிகரன்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்