ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

Read more: தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் பிரச்சினை இல்லை: மஹிந்த அமரவீர

வடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பொருத்தமான நேரத்தில் அறிவிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: முதலமைச்சர் வேட்பாளரை பொருத்தமான நேரத்தில் அறிவிப்போம்: இரா.சம்பந்தன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை இந்தியா (தமிழகம்) சென்றுள்ளார். 

Read more: சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா பயணம்!

“உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் ஒப்பந்தங்களையும் செய்யவில்லை. அதுபோல, கூட்டாட்சியையும் செய்யவில்லை.” என்று கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: யாருடனும் ஒப்பந்தமும் இல்லை; கூட்டாட்சியும் இல்லை: எம்.ஏ.சுமந்திரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். 

Read more: சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் வடக்கு மாகாண உறுப்பினர்கள் முல்லைத்தீவில் ஆய்வு!

“எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன்.” என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் எதிர்கொள்வேன்: இரா.சம்பந்தன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். 

Read more: நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த அமைச்சர்களை நீக்க முடியாது; ரணிலிடம் மைத்திரி தெரிவிப்பு!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்