“கடந்த அரசாங்கம் ஜனநாயக பண்புகளிலிருந்து விலகி செயல்பட்டதினாலேயே சமகால அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது. இந்த அரசாங்கத்தின் சிந்தனையும் நடவடிக்கைகளும் முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் சாதகமாக இருந்தாலும், கருமங்கள் மிக மந்தகதியிலேயே இடம்பெறுகின்றன.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்தகதியில்; ஐரோப்பியக் குழுவிடம் இரா.சம்பந்தன் எடுத்துரைப்பு!

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து நேரில் சென்று ஆராய்வதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். 

Read more: வடக்கில் தொடரும் சிங்களக் குடியேற்றங்கள்; நேரில் ஆராய வடக்கு மாகாண சபை தீர்மானம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 அமைச்சர்கள் வாக்களித்தனர். 

Read more: ரணிலுக்கு எதிராக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 அமைச்சர்கள் வாக்களிப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டது; இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு!

“நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுடன் இணைந்து நல்லாட்சி முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாடுவேன்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ஒத்துழைத்தவர்களுடன் இணைந்து நல்லாட்சி தொடரும்: ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. 

Read more: ரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது!

“நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தீர்மானங்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அதுவே காரணம்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குழப்பமே மிஞ்சும்: மஹிந்த ராஜபக்ஷ

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்