பதவிக்காலம் முடிவடைந்த மற்றும் முடிவடையவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாது, காலத்தை இழுத்தடிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) குற்றஞ்சாட்டியுள்ளது. 

Read more: தேர்தலை இழுத்தடிப்பதே அரசாங்கத்தின் இலக்கு; கூட்டு எதிரணி குற்றச்சாட்டு!

“நாட்டில் இனவாதத்துக்குத் தூபமிடும் யுகத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. ஆகவே, முல்லைத்தீவு நாயாறு மீனவர் பிரச்சினையை வைத்து எவரும் மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயற்சிக்க வேண்டாம்” என்று தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: நாயாறு விவகாரத்தை திரிபுபடுத்தி இனவாதத் தீயைக் தூண்ட வேண்டாம்; கூட்டு எதிரணிக்கு மனோ பதில்!

வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணிக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

Read more: ‘அபிவிருத்திச் செயலணிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம்’ எனும் விக்னேஸ்வரனின் கோரிக்கையை த.தே.கூ நிராகரித்தது!

வடக்கில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் கொண்டுள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது என, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

Read more: வடக்கின் சிவில் பாதுகாப்பில் தமிழ் மக்களை இணைத்துக் கொள்ளஅரசு தயார் : அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

இலங்கையில் இடம்பெற்ற முரண்பாடுகளின் காரணமாக இதுவரை 21,000க்கும் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்று காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுடான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கையில் இதுவரை 21,000க்கும் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம்: சாலிய பீரிஸ்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுரத்த பாதெனியாவின் செயற்பாடுகள் நாட்டில் புதிய ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கிலானது என்று நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: புதிய ஹிட்லரை ஆட்சிக்குக் கொண்டுவர முயற்சி: மங்கள சமரவீர குற்றச்சாட்டு!

நமது நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான சரியான பாதை விவசாயமே ஆகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்

Read more: விவசாய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நீர்ப்பாசனத்துறையில் பாரிய மாற்றங்கள் :ஜனாதிபதி

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்