வடக்கில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் கொண்டுள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது என, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

Read more: வடக்கின் சிவில் பாதுகாப்பில் தமிழ் மக்களை இணைத்துக் கொள்ளஅரசு தயார் : அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

நமது நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான சரியான பாதை விவசாயமே ஆகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்

Read more: விவசாய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நீர்ப்பாசனத்துறையில் பாரிய மாற்றங்கள் :ஜனாதிபதி

“தமிழ் மக்களைக் கொன்று குவித்த இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை.” என்று தமிழரசு கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களைக் கொன்று குவித்த இராணுவத்தினரை விசாரிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது பாராளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. 

Read more: விஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக தான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: புலிகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோர மாட்டேன்: விஜயகலா மகேஸ்வரன்

அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் பௌத்த விகாரைகளை அதிகளவில் அமைக்கும் திட்டத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். 

Read more: அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கில் விகாரைகளை அமைக்க சதி: க.சர்வேஸ்வரன்

“வடக்கில் வீடுகள் அமைக்கும் திட்டத்தை எந்த நாடு முன்னெடுக்கின்றது என்பது முக்கியமல்ல. மாறாக, மக்களின் தேவைகளையும், விரும்பத்தினையும் பூர்த்தி செய்யும் வகையிலான தரமான வீடுகளே முக்கியம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: இந்தியாவா சீனாவா, என்பதல்ல முக்கியம்; தரமான வீடுகளே முக்கியம்: எம்.ஏ.சுமந்திரன்

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்