தீவிரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கும், தீவிரவாதத்தைப் பரப்புவோருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

Read more: தீவிரவாதத்தைப் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ருவான் விஜயவர்த்தன

“யாரும் அவசரப்பட வேண்டாம். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எமது அணி (கூட்டு எதிரணி) சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: அவசரம் வேண்டாம்; தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஜனாதிபதி வேட்பாளரை வெளிப்படுத்துவோம்: மஹிந்த ராஜபக்ஷ

முல்லைத்தீவில் நாளை செவ்வாய்க்கிழமை (28 ஆம் திகதி) நடைபெறவுள்ள ‘முல்லை நிலங்கள் மற்றும் கடல் வளங்கள்’ மீட்புப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 

Read more: கடல்- நில மீட்புப் போராட்டத்திற்காக முல்லைத்தீவில் அணி திரள்வோம்: கூட்டமைப்பு அழைப்பு!

மாகாண சபைத் தேர்தலை எந்தக் காரணத்திற்காகவும் ஒத்திவைக்கக் கூடாது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். 

Read more: மாகாண சபைத் தேர்தலை எந்தக் காரணத்திற்காகவும் ஒத்திவைக்கக் கூடாது: சபாநாயகர்

“வடக்கு மாகாணத்தில் என்னால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டப் பணிகளுக்குத் தடங்கலை ஏற்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முயற்சிக்கிறது.” என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: வடக்கு வீட்டுத் திட்டப் பணிகளுக்கு கூட்டமைப்பு இடையூறு; மனோ கணேசன் குற்றச்சாட்டு!

வடக்கு- கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதானது அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் எவ்விதமான குந்தகத்தினையும் ஏற்படுத்தாது என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: அபிவிருத்திச் செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பது தீர்வு விடயத்தில் குந்தகத்தை ஏற்படுத்தாது: இரா.சம்பந்தன்

‘வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பாக வடக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பாக தென்பகுதி தலைவர்கள் தீர்மானிக்க முடியாது’ என்று வடக்கு மாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

Read more: விக்னேஸ்வரன் அரசியலில் நீடிக்க வேண்டுமா, இல்லையா என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்: எம்.கே.சிவாஜிலிங்கம்

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்