“தமிழ் அரசியல் கைதிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் அவர்களுக்கான நீதியை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறதே தவிர, அரசைப் பணிய வைக்க முயற்சிக்கிறார்கள் என்று அரச தரப்பினர் குற்றஞ்சாட்டுவது தவறு.” என்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. 

Read more: அரசியல் கைதிகள் விடுதலைக்காகவே போராடுகிறார்கள்; மாறாக, அரசைப் பணிய வைப்பதற்காக அல்ல: தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி

“யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூருவதில் பிரச்சினை இல்லை. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர்வதை ஏற்க முடியாது” என்று இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: விடுதலைப் புலிகளை நினைவுகூர்வதை ஏற்க முடியாது: இராணுவத் தளபதி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அக்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

Read more: பொதுஜன பெரமுனவின் தலைவராகிறார் மஹிந்த?

நாட்டில் இனவாதத்தை தூண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்குமே புனர்வாழ்வு தேவைப்படுவதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். 

Read more: இனவாதத்தைத் தூண்டும் மஹிந்தவுக்கு புனர்வாழ்வு அவசியம்: அருட்தந்தை மா.சத்திவேல்

“உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கத் தயார் இல்லாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக நாடுகளிடம் இருந்து இலங்கை இராணுவத்துக்கு பொதுமன்னிப்பு கோரி இருப்பது இயற்கை நீதிக்குப் புறம்பான விடயம் ஆகும்.” என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்காத மைத்திரி, சர்வதேசத்திடம் இராணுவத்துக்கு பொதுமன்னிப்புக் கோருகிறார்: பஷீர் சேகுதாவூத்

நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு மாகாணத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கில் குற்றச்செயல்கள் கட்டுக்குள் இருப்பதாக பொலிஸ் தெரிவிப்பு!

‘அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் களமிறக்கப்படார். அவருக்குப் பதிலாக புதியவர் ஒருவரே களமிறக்கப்படுவார்.’ என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் போட்டியிடார்; புதியவரே களமிறக்கப்படுவார்: எம்.ஏ.சுமந்திரன்

More Articles ...

பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. 

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்களை தான் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இந்தியா எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொரோனா பாதிப்பு அபாயம் முழுவது நீங்கும் வரை திறக்கவேண்டாம் என 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1963 ல் அமெரிக்காவின் ஒரு கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் "I Have a Dream" 'என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்ற வாசகம் உலகத்துக்கானது. 2008 ல் "Yes We Can" என்ற சுலோகத்துடன் அமெரிக்கத் தலைமை ஏற்றார் ஒபாமா எனும் கறுப்பினத் தலைவர்.

Worldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா தொற்று புள்ளிவிபரம் :