வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் இந்த மாதத்தோடு நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் புதிய கூட்டணியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போட்டியிடவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

Read more: புதிய கூட்டணியில் விக்னேஸ்வரன் போட்டி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச பயண தடைகள் உட்பட பல தடைகளில் இருந்து நல்லாட்சி அரசாங்கமே காப்பாற்றியது என்று நீதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

Read more: சர்வதேச தடைகளிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவை நல்லாட்சியே காப்பாற்றியது: மங்கள சமரவீர

“இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போர் தொடர்பாக உண்மைகள், தனக்குத்தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையில், ஜனாதிபதியே முதலாவதாகச் சாட்சியமளிக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

Read more: உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையில் ஜனாதிபதி முதலாவதாக சாட்சியமளிக்க வேண்டும்: த.தே.கூ

‘நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாங்கள் நம்பிக்கையிழந்து வருகின்றோம். எமது மக்களின் எதிர்பார்ப்பினை இந்த அரசாங்கம் நிறைவேற்றுவதில் அக்கறை கொள்ளவில்லை.” என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: நல்லாட்சி அரசின் மீது நம்பிக்கை இழக்கிறோம்; இந்தியா எமக்கு உதவ வேண்டும்: மாவை சேனாதிராஜா

இலங்கையின் இறுதிப் போரில் இராணுவம் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியதாக சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா மீண்டும் தெரிவித்துள்ளார். 

Read more: இறுதிப் போரில் இலங்கை இராணுவம் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியது: யஸ்மின் சூக்கா மீண்டும் தெரிவிப்பு!

‘இறுதிப் போரின் போது, இராணுவத்தளபதியாக இருந்த நானோ அல்லது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவோ போருக்குப் அஞ்சி ஓடி ஒளியவில்லை.’ என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: போருக்குப் பயந்து அஞ்சி ஓடவில்லை: மைத்திரிக்கு சரத் பொன்சேகா பதில்!

‘இலங்கையில் ஊடகங்களினால் அதிக அவதூறுக்கு உள்ளாகும் நபர் நானே. ஆனாலும், ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக போராடுவேன்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read more: ஊடகங்களால் அதிக அவதூறுக்கு உள்ளாகும் நபர் நானே, ஆனாலும் ஊடக சுதந்திரத்துக்காக போராடுவேன்: ரணில்

More Articles ...

பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. 

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்களை தான் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இந்தியா எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொரோனா பாதிப்பு அபாயம் முழுவது நீங்கும் வரை திறக்கவேண்டாம் என 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1963 ல் அமெரிக்காவின் ஒரு கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் "I Have a Dream" 'என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்ற வாசகம் உலகத்துக்கானது. 2008 ல் "Yes We Can" என்ற சுலோகத்துடன் அமெரிக்கத் தலைமை ஏற்றார் ஒபாமா எனும் கறுப்பினத் தலைவர்.

Worldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா தொற்று புள்ளிவிபரம் :