பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) இடம்பெற்ற தெரிவுக்குழு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பிலான வாக்கெடுப்பில் ராஜபக்ஷ அணியினர் தோற்கடிக்கப்பட்டனர். 

Read more: மூன்றாவது தடவையாகவும் ராஜபக்ஷ அணி பாராளுமன்றத்தில் தோற்கடிப்பட்டது!

“அரசியலமைப்புக்கமைய 2019ஆம் ஆண்டு ஜனவரியில் தேர்தல் ஒன்று இடம்பெற வேண்டுமானால், ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். 

Read more: முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும்: கயந்த கருணாதிலக

“பாராளுமன்றத்திற்குள் நிலவும் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.” என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. 

Read more: பாராளுமன்றத்தில் நிகழும் சிக்கல்களைத் தீர்த்த பின் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்: ஜே.வி.பி

பாராளுமன்ற பாரம்பரியத்திற்கு ஏற்ப பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தினை செவிமடுப்பது சபாநாயகரின் தவிர்க்க முடியாத கடமை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

Read more: என்னை விமர்சிப்பதை விடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபியுங்கள்: கரு ஜயசூரிய

இலங்கையால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதில் சிக்கலில்லை என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 

Read more: வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதில் சிக்கலில்லை: நிதியமைச்சு

‘தங்கத்தை உரை கல்லால் உரசிப்பார்ப்பது போல், மக்களிடம் சென்று வாக்குக்கோரி, ஒக்டோபர் 26க்கு பிறகுதான் மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானவையா, அவற்றுக்கு இந்நாட்டு மக்கள் அங்கீகாரம் வழங்குகிறார்களா? என தேடிப்பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. தைரியமிருந்தால், ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலை அவர் நடத்தட்டும்.’ என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் சவால் விட்டுள்ளார். 

Read more: மைத்திரிக்கு தைரியமிருந்தால் ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தட்டும்: மனோ கணேசன்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக ஹன்சார்ட் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது. 

Read more: மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறியதாக பாராளுமன்ற ஹன்சார்ட்டில் பதிவு!

More Articles ...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.