மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவியும், அவரது அமைச்சரவையும் சட்டத்திற்கு விரோதமானது என உத்தரவிடுமாறு ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதிக்கும் டிசம்பர் 03ஆம் திகதிக்கும் இடையில் நடைபெறும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read more: மஹிந்தவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை 03ஆம் திகதிக்கு முன்; மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு!

“நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து, மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக யுத்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பைப் போன்று ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும்.” என்று மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: யுத்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பை இப்போதும் வழங்குங்கள்; மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள்!

“பிரதமர் என்பவர் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆனால், ரணில் விக்ரமசிங்கவும் நானும் 100 தடவைகளுக்கும் மேல் அமைச்சரவையில் மோதியிருக்கிறோம். அப்படிப்பட்ட நிலையில், அவரை மீளவும் பிரதமராக நியமிக்கமாட்டேன்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: 100 தடவைகளுக்கு மேல் ரணிலும் நானும் மோதியிருக்கிறோம்; அவரை மீளவும் பிரதமராக்க மாட்டேன்: கண்ணீர் மல்க மைத்திரி தெரிவிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ஏற்பதிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்வாங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

Read more: மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்பதில் ராஜபக்ஷக்கள் பின்னடிப்பு!

மஹிந்த ராஜபக்ஷவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், பாராளுமன்றத்தில் தனித்து செயற்படப்போவதாக துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளனர். 

Read more: தனித்துச் செயற்பட சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்!

‘பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்குமானால், அவர் ஆட்சியைத் தொடரலாம். இல்லையென்றால், அது தொடர்பில் அவர் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் ராஜபக்ஷவே முடிவை அறிவிக்க வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சதித்திட்டங்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியின் சதித்திட்டங்களை எதிர்கொள்ளத் தயார்: மனோ கணேசன்

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.