ஜனாதிபதித் தேர்தலோ, பொதுத் தேர்தலோ எதுவாக இருந்தாலும், அதற்கு முகங்கொடுக்கத் தயாராக இருக்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை: நாமல் ராஜபக்ஷ

பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Read more: பாராளுமன்றம் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது!

“அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் நான் ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டுமானால், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்தோ அல்லது இலத்திரனியல் முறையை பயன்படுத்தியோ வாக்கெடுப்பை நடத்த வேண்டியது அவசியம்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது குரல் வழி வாக்களிப்பு பொருத்தமற்றது: மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவுக்கு வந்தது. 

Read more: ஜனாதிபதி தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் இணக்கப்பாடின்றி முடிவு!

நாட்டில் தற்போது நீடிக்கும் அரசியல் நெருக்கடி, இனப்பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணும் முயற்சிகளுக்கு இடையூறாக அமையலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் தீர்வைக் காணும் முயற்சிகள் தடைப்படலாம்: எம்.ஏ.சுமந்திரன்

“பொதுச் சின்னத்தின் கீழ் எம்மை ஒன்றிணைக்கும் பணியை தமிழ் மக்கள் பேரவை செய்யும் என்று எண்ணுகிறேன். தமிழ் மக்கள் கூட்டணி ஏனைய கட்சிகளுடன் இணைந்து கொள்கை ரீதியான கூட்டணியை அமைத்து, பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிடவே விரும்புகிறது.” என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: புதிய பொதுச் சின்னத்தின் கீழ் தமிழ் மக்கள் கூட்டணி போட்டியிடும்: சி.வி.விக்னேஸ்வரன்

பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதும், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த மேற்குலக இராஜதந்திரிகள் கரகோசம் செய்தனர் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கரகோசம் செய்தனர்: கோட்டாபய ராஜபக்ஷ

More Articles ...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.