இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகள் அவசியமில்லை என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியதை தமிழ் மக்கள் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். 

Read more: அமைச்சுப் பதவிக்காக சர்வதேச நீதிபதிகள் அவசியமில்லை என்று ஹக்கீம் கூறுகிறார்: சி.சிறீதரன்

கடந்த ஆண்டு ஒக்ரோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடித்த குத்துக்கரணமும், அரசியல் தீர்வை ஏற்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க துணிவின்றி இருக்கின்ற நிலையுமே புதிய அரசியலமைப்பு பணிகள் தாமதமடைய காரணங்களாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியின் குத்துக்கரணமும், ரணிலின் துணிவின்மையுமே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான தடைகள்: எம்.ஏ.சுமந்திரன்

மன்னார் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி கனியவள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். 

Read more: மன்னார் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு உற்பத்தி: கபீர் ஹாசிம்

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே எதிர்வரும் 10ஆம் திகதி தீர்க்கமான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்பின்னரே, ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.” என்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

Read more: சுதந்திரக் கட்சி- பொதுஜன பெரமுனவுக்கு இடையே ஏப்ரல் 10ஆம் திகதி முக்கிய பேச்சு: தயாசிறி ஜயசேகர

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் எதிர்பார்ப்பில் ஆட்சி பீடத்தில் ஏற்றப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்று தேசிய ஒருமைப்பாடு, அரச கருமமொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசியலமைப்புக்கான எதிர்பார்ப்பை நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மனோ கணேசன்

முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கலப்புப் பொறிமுறையை தொடர்ந்தும் வலியுறுத்தினால் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

Read more: விக்னேஸ்வரனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்: வி.மணிவண்ணன்

“எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் மரண தண்டனை தொடர்பில் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. அதற்கான திகதி நியமித்தாகிவிட்டது.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: எத்தகைய சவால்கள் வந்தாலும் மரண தண்டனை முடிவில் மாற்றமில்லை: மைத்திரி

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.