வரவு- செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கை
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க இந்தியாவின் நடுநிலை தேவை: சி.வி.விக்னேஸ்வரன்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்குவதற்கு, மூன்றாம் தரப்பு நடுநிலையை தமிழர்கள் கோருவதாக, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. துணைக்குழு இலங்கை வருகிறது!
சித்திரவதையைத் தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது.
சர்வதேச விசாரணையின் மூலமே உண்மையைக் கண்டறிய முடியும்: எம்.ஏ.சுமந்திரன்
இறுதி மோதல்களில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்துவதன் மூலமே உண்மையைக் கண்டறிய முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்களின் வாக்களிக்கும் அதிகாரத்தை அரசாங்கம் பறித்துள்ளது: மஹிந்த ராஜபக்ஷ
நாட்டு மக்களின் வாக்களிக்கும் அதிகாரத்தை அரசாங்கம் பறித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத்து கருணாரத்ன கைது!
இலங்கைக் கிரிக்கெட் அணியின் (டெஸ்ட்) தலைவர் திமுத்து கருணாரத்ன நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
என்னையும், எனது குடும்பத்தையும் பழிவாங்குவதற்காகவே 19வது திருத்தம் கொண்டு வரப்பட்டது: மஹிந்த ராஜபக்ஷ
என்னையும், எனது குடும்பத்தையும் பழிவாங்கும் நோக்கிலேயே 19வது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஏமாற்றி அதனை நிறைவேற்றிக் கொண்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.