ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கை ஆட்சியாளர்களுக்கு மேலும் 2 வருட கால அவகாசம் வழங்கியுள்ளமையும், கால அவகாசத்திற்கு வலுச்சோ்க்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்து கொண்ட விதமும் வேதனையளிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கைக்கு ஐ.நா.வும், கூட்டமைப்பும் வழங்கிய கால அவகாசம் வேதனையளிக்கிறது: சி.வி.விக்னேஸ்வரன்

இரண்டு மாதங்களுக்குள் 20,000 பட்டதாரிகள் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: இரண்டு மாதங்களுக்குள் 20,000 பட்டதாரிகளுக்கு அரச வேலை: ரணில் விக்ரமசிங்க

“இலங்கையின் இறுதி மோதல்களின் போது போர்க்குற்றம் புரிந்த இராணுவ அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான், ஐக்கிய நாடுகளின் நெருக்கடியிலிருந்து இலங்கை தப்பித்துக் கொள்ள முடியும்.” என்று முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தினரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்: சரத் பொன்சேகா

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பதவிக்காலம் நிறைவடைந்த அனைத்து மாகாண சபைகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதனைவிடுத்து, ஆளுநர் மூலமாக மாகாண அதிகாரங்களைக் கையாள்வது ஜனநாயக விரோதமானது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: ஆளுநர் மூலமாக மாகாண அதிகாரங்களைக் கையாள்வது ஜனநாயக விரோதமானது: இரா.சம்பந்தன்

இலங்கைப் பொலிஸாருக்கு தற்போது பாவனையிலுள்ள காக்கி சீருடைக்குப் பதிலாக புதிய சீருடையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 

Read more: காக்கிக்குப் பதிலாக இலங்கைப் பொலிஸாருக்கு புதிய சீருடை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் மனித உரிமைகள் கூட்டத் தொடர் குறித்து தான் வெளியிட்ட கருத்துக்கள் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குறித்த என்னுடைய கருத்து தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது: சுரேன் ராகவன்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

Read more: கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா பயணம்; குடியுரிமையை இரத்து செய்வார்?

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.