“பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமை சட்டத்துக்கு முரணானது. அப்படியான நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

Read more: மஹிந்தவுக்கு ஆதரவளிப்பது எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: ரவூப் ஹக்கீம்

“பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்ட எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து எதிர்காலத்தில் பணியாற்ற தயாராக இருக்கின்றேன்.” என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியோடு இணைந்து பணியாற்றத் தயார்: ரணில்

பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Read more: பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை: அரசாங்க தகவல் திணைக்களம்

“தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முயற்சிகள் போதியளவு முன்னேற்றம் காணப்படவில்லை. இது, தமிழ் மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முயற்சிகள் முன்னேற்றம் அடையவில்லை: இரா.சம்பந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்து வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

Read more: தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்து விக்னேஸ்வரன் மாவைக்கு கடிதம்!

ஸ்திரமற்ற நிலையில் இருக்கும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார். 

Read more: பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு: சரத் என். சில்வா

பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள திகதிக்கு (நவம்பர் 14ஆம் திகதிக்கு) முன்னதாக கூட்ட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

Read more: பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்; ஜனாதிபதியுடனான சந்திப்பில் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

More Articles ...

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். 

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.