“ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலகத் தேவையில்லை என்று நான் கூறியதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பது முழுப் பொய்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ‘ரணில் பதவி விலகத் தேவையில்லை’ என்று நான் கூறவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

தூய்மையான அரசியல் இயக்கத்திற்காக மக்களிடம் இருந்து கிடைத்த ஆணை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், அதற்காக சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: தூய்மையான அரசியல் இயக்கத்திற்காக மக்களிடம் கிடைத்த ஆணைக்கு நன்றி: மைத்திரிபால சிறிசேன

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலக வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். 

Read more: பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹிந்த தெரிவிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து செல்ல வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பு என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு: கரு ஜயசூரிய

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதற்கு தயார் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) அறிவித்துள்ளது. 

Read more: நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்கு நிபந்தனையற்ற ஆதரவு; மஹிந்த அணி தெரிவிப்பு!

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள அமைச்சர் ஒருவரை புதிய பிரதமராக நியமித்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். 

Read more: புதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியிடன் கோரிக்கை!

“இனவாதத்தைத் தூண்டும் ஒரு செயலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளை நான் பார்க்கவில்லை. அவர் இனவாதக் கருத்துக்களை வெளியிடுகின்றார் என்று நாம் அவரை எதிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: ‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவரை நாம் எதிர்க்கவும் வேண்டியதில்லை’; சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்