‘நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாங்கள் நம்பிக்கையிழந்து வருகின்றோம். எமது மக்களின் எதிர்பார்ப்பினை இந்த அரசாங்கம் நிறைவேற்றுவதில் அக்கறை கொள்ளவில்லை.” என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: நல்லாட்சி அரசின் மீது நம்பிக்கை இழக்கிறோம்; இந்தியா எமக்கு உதவ வேண்டும்: மாவை சேனாதிராஜா

‘இலங்கையில் ஊடகங்களினால் அதிக அவதூறுக்கு உள்ளாகும் நபர் நானே. ஆனாலும், ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக போராடுவேன்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read more: ஊடகங்களால் அதிக அவதூறுக்கு உள்ளாகும் நபர் நானே, ஆனாலும் ஊடக சுதந்திரத்துக்காக போராடுவேன்: ரணில்

"வடக்கு மாகாண அமைச்சரவை இழுபறியைத் தீர்த்து வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. ஆகவே, இனிமேலும் அத்தகைய சமரச முயற்சியை முன்னெடுக்கப் போவதில்லை” என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கு மாகாண அமைச்சரவை இழுபறி விவகாரத்தில் இனி சமரசத்திற்கு இடமில்லை: சி.வி.கே.சிவஞானம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். 

Read more: தலைமன்னார்- இராமேஸ்வரம் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி: ஜோன் அமரதுங்க

“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத் தலையீட்டுடன் கூடிய நீதி விசாரணை இடம்பெறும் என்பதை இலங்கை அரசு ஐக்கிய நாடுகளில் ஏற்கனவே இரு தடவைகள் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆயினும், இப்போது சர்வதேசத் தலையீடு வேண்டாம். உள்நாட்டிலேயே பிரச்சினையைத் தீர்த்துக்கொள்கின்றோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் கூறியுள்ளதை நாம் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ள மாட்டோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

Read more: சர்வதேசத் தலையீட்டை ஒருபோதும் நிராகரிக்க முடியாது; மைத்திரியின் ஐ.நா. உரை தொடர்பில் கூட்டமைப்பு விசனம்!

வடக்கு மக்கள் அடுத்த மாகாண சபைத் தேர்தலிலாவது, மக்களுக்கு சேவை செய்யும் ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Read more: மக்களுக்கு சேவை செய்யும் ஆட்சியை வடக்கு மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்: வே.இராதாகிருஷ்ணன்

“அனைத்து உயர்மட்டத் தலைவர்களும் தலைமறவாகியிருந்த தருணத்தில், இறுதிப் போரை நடத்தியவன் நான். எனது வழிநடத்தலில் இடம்பெற்ற இறுதிப் போரில் போர்க்குற்றங்களை இராணுவத்தினர் புரியவில்லை.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: இறுதிப் போரை வழி நடத்தியவன் நான்; இராணுவத்தினர் போர்க்குற்றங்கள் புரியவில்லை: அமெரிக்காவில் மைத்திரி உரை!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 113 பேர் வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.