புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்ற போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கான சரியான அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்து நகர்த்தாமல் இருப்பதே இழுத்தடிப்பிற்கு காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசியலமைப்பு தாமதமடைவதற்கு ஜனாதிபதியே காரணம்: எம்.ஏ.சுமந்திரன்

இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் வாழும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லாத இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா வழங்குவது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. 

Read more: இரட்டை பிரஜாவுரிமை பெற முடியாத வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா!

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: கடத்தல்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷவே காரணம்: சரத் பொன்சேகா

நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்கினால், நாளையே ஏற்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: நாளையே ஆட்சிப் பொறுப்பை ஏற்கத் தயார்: மஹிந்த ராஜபக்ஷ

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எந்தவொரு காரணம் கொண்டும் ஜனாதிபதி கதிரையில் அமர அனுமதிக்க முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: ரணிலை ஜனாதிபதி கதிரையில் அமர அனுமதிக்க முடியாது: அநுரகுமார திசாநாயக்க

“வடக்கு- கிழக்கிற்கு அதிகாரங்களைப் பகிர்ந்தால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று கூறப்படுவது தவறானது. அப்படி வழங்கினால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கும்.” என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும், அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கு- கிழக்கிற்கு அதிகாரங்களைப் பகிர்ந்தால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்: சம்பிக்க ரணவக்க

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ அவசரமாக நேற்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ளார். 

Read more: மஹிந்தவின் அழைப்பையடுத்து பஷில் அவசரமாக நாடு திரும்பினார்!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 113 பேர் வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.