‘தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையை உருவாக்கும் பணியில் தமிழ் மக்கள் பேரவை கவனம் செலுத்த வேண்டும். அதற்கு, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளையும் பேரவையிலிருந்து நீக்க வேண்டும்’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். 

Read more: ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் ஆகிய கட்சிகளை தமிழ் மக்கள் பேரவையிலிருந்து நீக்க வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“மக்களின் நம்பிக்கை மற்றும் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல். அவ்வாறான செயலை செய்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கமாட்டேன்.” என்று பதவி நீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: மக்கள் ஆணையைக் காட்டிக்கொடுப்பது கேவலமான செயல்: ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு முரணான வகையில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி கண்டனப் பேரணியை தற்போது (இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்) நடத்தி வருகின்றது. 

Read more: ஜனாதிபதியைக் கண்டித்து ஐ.தே.க.வின் ‘நீதியின் குரல்’ பேரணி!

பாராளுமன்றத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூட்டும் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிப்பதாக கட்சி தலைவர்களிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதியளித்துள்ளார். 

Read more: பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை கூட்டப்படும் என்று சபாநாயகர் உறுதியளிப்பு: மனோ கணேசன்

‘நீங்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது’ என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துக் கூறியுள்ளார். 

Read more: அரசியலமைப்புக்கு முரணாக பதவி ஏற்றிருக்கிறீர்கள்; மஹிந்த ராஜபக்ஷவிடம் இரா.சம்பந்தன் தெரிவிப்பு!

பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 125 பேர் கையொப்பமிட்டு, தன்னிடம் கடிதமொன்றை கையளித்துள்ளதாக குறிப்பிட்டு சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். 

Read more: பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்!

பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் சந்தித்துப் பேசியுள்ளார். 

Read more: மஹிந்தவைச் சந்தித்தார் சம்பந்தன்!

More Articles ...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.