புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு) பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். 

Read more: புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்; டக்ளஸூக்கு மீள்குடியேற்ற அமைச்சு!

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பாராமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். 

Read more: நாளை முற்பகல் 11 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம்; சபாநாயகர் அழைப்பு!

‘பாராளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் சபாநாயகருக்கே உண்டு. பாராளுமன்றத்தை எப்போது கூட்டுவது என்பது தொடர்பிலான அறிவிப்பை நாளை செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியா வெளியிடுவார்’ என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: பாராளுமன்றத்தைக் கூட்டும் அறிவிப்பை சபாநாயகர் நாளை வெளியிடுவார்: ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை முற்பகல் பொறுப்பேற்றுள்ளார். 

Read more: கடமைகளைப் பொறுப்பேற்றார் மஹிந்த ராஜபக்ஷ!

பெற்றோலிய வளத்துறை அமைச்சராக இருந்த அர்ஜுன ரணதுங்க, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை மாலை) கைது செய்யப்பட்டுள்ளார். 

Read more: அர்ஜுன ரணதுங்க கைது!

ஜனநாயக உரிமைகளை காப்பதற்காக பாராளுமன்றத்தை மீள கூட்டுமாறு அமெரிக்க அரசாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. 

Read more: ஜனநாயக உரிமைகளைக் காக்க பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அமெரிக்கா வலியுறுத்தல்!

ஜனாதிபதியினால் பதவி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. 

Read more: ரணிலின் பாதுகாப்பு குறைப்பு!

More Articles ...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.