“எதிர்வரும் திங்கட்கிழமை சவாலில் வெற்றி பெற்று, மீண்டும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உருவாகுமானால், அதற்கு பிரதான காரணம் ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று சிறுபான்மை கட்சிகளே. நாங்கள் தடம் மாறி இருந்தோமானால், இந்நேரம் நிலைமை தலைகீழாக மாறி இருக்கும்.” என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: ரணில் அரசாங்கம் மீண்டும் வருமானால், அதற்கு சிறுபான்மைக் கட்சிகளே காரணம்: மனோ கணேசன்

நாட்டில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு ஜனநாயகம் சீரழிந்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 

Read more: ஜனநாயகம் என்றைக்கும் இல்லாத அளவுக்கு சீரழிந்துள்ளது: வீ.ஆனந்தசங்கரி

தேசிய அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவை, புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரி- மஹிந்த அரசாங்கம் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசியலமைப்பு வரைவை தீயிட்டுக் கொளுத்த வேண்டும்: எல்லே குணவன்ச தேரர்

இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டினை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம் என்று வெளிநாட்டு தூதுவர்களிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியுள்ளார். 

Read more: இலங்கை தொடர்பில் அவசரம் வேண்டாம்; வெளிநாட்டுத் தூதுவர்களிடம் சபாநாயகர் வேண்டுகோள்!

பாராளுமன்றத்தை எதிர்வரும் 05ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். 

Read more: எதிர்வரும் 05ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்!

நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ரீதியில் காண்பிக்க சிலர் முயன்றாலும், நாட்டுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது என்று பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டில் அரசியல் நெருக்கடி ஏதும் இல்லை: மஹிந்த ராஜபக்ஷ

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.