தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதை விடுத்து, நாட்டின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: தனிப்பட்ட அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பதை விடுத்து, நாட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: இரா.சம்பந்தன்

“தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டுமெனில், அவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டுமென்றால், அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புக்கு சமாந்தரமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

Read more: நீதிபதிகளைப் போன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாது: நீதி அமைச்சு

“இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்நாட்டு பங்களிப்பு இல்லாத முற்றுமுழுதான சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற்று முடிந்துள்ளது. அந்த விசாரணை இடம்பெற்று 247 பக்கம் கொண்ட அறிக்கையும் உள்ளது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: ஜெனீவாவில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

‘முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை புதிய தேர்தல் முறையின் மூலம் பலி கொடுக்க நாங்கள் தயாரில்லை. காலத்தை வீணடித்து மாகாண சபைத் தேர்தலை பிற்போடுகின்ற இந்த நிலவரத்தை இனி ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.’ என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

Read more: முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை புதிய தேர்தல் முறை மூலம் பலி கொடுக்கத் தயாரில்லை: ரவூப் ஹக்கீம்

“சிங்கப்பூருடனான வர்த்தக ஒப்பந்தம் நாட்டுக்கு பாதகமானது. ஆகவே, அதனை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: சிங்கப்பூருடனான ஒப்பந்தம் பாதகமானது: மஹிந்த ராஜபக்ஷ

யாழ்.குடாநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

Read more: அசாதாரண சூழ்நிலைகளினால் யாழில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: நா.வேதநாயகன்

More Articles ...

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.