வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் வரும் ஒக்டோபர் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஒக்டோபர் 23ஆம் திகதி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பிறந்த நாளன்று வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நடைபெறும் என்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

Read more: விக்னேஸ்வரனின் பிறந்த தினத்தன்று வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு!

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்குக் குத்தகைக்கு வழங்கியன் மூலம் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ரணில்

இந்துக் கோயில்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலியைத் தடை செய்வதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. 

Read more: இந்துக் கோயில்களில் மிருக பலிக்கு தடை!

இந்திய பாராளுமன்றத்தின் விஷேட அழைப்பின் பெயரில் இந்தியாவிற்கு சென்றுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான இலங்கைப் பாராளுமன்றக் குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்துள்ளனர். 

Read more: மோடி- கரு ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்றக் குழு சந்திப்பு!

இனிவரும் நாட்களில், நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Read more: நல்லூர் எல்லைக்குள் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடை!

நிலைமாறுகால நீதி தொடர்பான நிகழ்ச்சி நிரலை அர்த்தபூர்வமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை மிக மெதுவான நகர்வையே முன்னெடுக்கின்றது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்செலே ஜெரியா விசனம் வெளியிட்டுள்ளார். 

Read more: நிலைமாறுகால நீதி; இலங்கையின் தொடர் மெத்தனம்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் விசனம்!

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக யுத்த அழிவுகளுக்கு முகம் கொடுத்த தமிழ் மக்கள் பாதுகாப்புடனும் அரசியல் உரிமைகளுடனும் கௌரவமாக வாழ்வதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: தமிழர்கள் அரசியல் உரிமையுடன் வாழ இந்தியா உதவ வேண்டும்; மோடியிடம் டக்ளஸ் வேண்டுகோள்!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு இந்தியா அனுமதிக்காது.” என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

“மதகுருமாரையும், அடிப்படைவாதிகளையும், தீவிரவாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை நாம் மறந்து செயற்படக் கூடாது.” என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் அதிக ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட 13 நாடுகளுக்கு இத்தாலி தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.