“அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான நீதியை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. ஆகவே, எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேசத்தின் பங்களிப்புடன் நீதியைக் கோருவோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது; சர்வதேசப் பங்களிப்பைக் கோருவோம்: த.சித்தார்த்தன்

‘கூட்டு எதிரணியின் ‘மக்கள் சக்தி கொழும்புக்கு’ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பால் பக்கெட்டில் இன்ஜெக்ஷன் ஊசி மூலமாக எதையோ கலந்து கொடுத்துள்ளனர். முஜிபூர் ரஹ்மானே இதற்குக் காரணம், அதுவே எமது போராட்டம் சிதைவடையவும் காரணம்.’ என்று கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரசங்ச குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முஜூபூர் ரஹ்மான் பாலில் எதையோ கலந்து கொடுத்துவிட்டார்; விமல் வீரவங்ச குற்றச்சாட்டு!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை எதிர்வரும் 18ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Read more: மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு விக்னேஸ்வரனுக்கு உத்தரவு!

மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணியின் இரண்டாம் கட்டத்தை கண்டியில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 

Read more: மக்கள் சக்தி பேரணியின் இரண்டாவது கட்டம் கண்டியில்; கூட்டு எதிரணி அறிவிப்பு!

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் (Alaina B Teplitz) நியமிக்கப்பட்டுள்ளார். 

Read more: இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் நியமனம்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 20வது திருத்தச் சட்டத்தில் நாட்டை பிளவுபடுத்தும் எந்த யோசனைகளும் இல்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது. 

Read more: 20வது திருத்தச் சட்டத்தில் நாட்டை பிளவுபடுத்தும் யோசனைகள் இல்லை: ஜே.வி.பி

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு இந்தியா அனுமதிக்காது.” என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

“மதகுருமாரையும், அடிப்படைவாதிகளையும், தீவிரவாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை நாம் மறந்து செயற்படக் கூடாது.” என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் அதிக ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட 13 நாடுகளுக்கு இத்தாலி தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.