பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள், தமது தந்தையை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சதுரிகாவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். 

Read more: ‘உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி’; ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதியின் மகளுக்கு கடிதம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Read more: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது ஏப்ரல் 04ஆம் திகதி விவாதம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய, மேலும் சில முன்னேற்றகரமான நகர்வுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதையை பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: ஜெனீவா வாக்குறுதிகளுக்கு அமைய அரசாங்கம் முன்னேற்றமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்: சரத் பொன்சேகா

“தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்காக நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: தனி நபர்களின் தேவைக்காக நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தவில்லை; மைத்திரி- ரணிலுக்கு ராஜித எச்சரிக்கை!

“நிலைபேறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதில், இலங்கையால் மிகக்குறைந்த அளவிலான முன்னேற்றமே பெறப்பட்டுள்ளது. 30/1 தீர்மானத்தின் கீழ், நிலைபேறுகால நீதிப் பொறிமுறைக்காக இலங்கை வழங்கிய அர்ப்பணிப்பு, குறிப்பிடத்தக்க முடிவுகளோ அல்லது பொது வெளியில் கிடைக்கும் சட்டமூல வரைவுகளோ இல்லாத நிலையில், சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Read more: நீதிப் பொறிமுறையை உருவாக்குவதில் இலங்கை மந்தமாகச் செயற்படுகிறது; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் விமர்சனம்!

“முரண்பாடு நிலவிய காலப்பகுதியில் பாதுகாப்பு படையினரின் வசமிருந்த 70% வீதத்திற்கும் மேற்பட்ட தனியார் காணிகள் தற்போது அதன் உண்மையான மற்றும் உரிமை கொண்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.” என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். 

Read more: அரச படைகளிடமிருந்த பொதுமக்களின் காணிகளில் 70 வீதமானவை விடுவிக்கப்பட்டுவிட்டன; ஜெனீவாவில் திலக் மாரப்பன உரை!

எதிர்பார்த்த பொருளாதார இலக்கை அடைந்து கொள்வதற்கு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை மீண்டும் ஏற்படுத்துவது அத்தியாவசியம் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின்றி பொருளாதார இலக்கை எட்ட முடியாது: மத்திய வங்கி ஆளுநர்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்