வடமராட்சிக் கிழக்கினை ஆக்கிரமித்துத் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டு வரும் தென் இலங்கை மற்றும் வெளி மாவட்ட மீனவர்களை வெளியேற்றக் கோரி வடமராட்சிக் கிழக்கு மக்கள், யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தினை முற்றுகையிட்டுள்ளனர். 

Read more: கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தை முற்றுகையிட்டு வடமராட்சிக் கிழக்கு மக்கள் போராட்டம்!

“யுத்தத்தை நடத்தி முடித்த அரசாங்கம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்து ஆழமாக சிந்தித்து கவனம் செலுத்த வேண்டும்.” என்று வடக்கு மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

Read more: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்: அனந்தி சசிதரன்

வடமராட்சிக் கிழக்கில் ஆக்கிரமித்துத் தங்கியுள்ள தென் இலங்கை மற்றும் வெளி மாவட்ட மீனவர்களை வெளியேற்றக் கோரி, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் தீர்மானித்துள்ளனர். 

Read more: தென் இலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி நீரியல் வளத் திணைக்களத்தை முற்றுகையிட வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் தீர்மானம்!

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன. ஆனாலும், மக்களின் நலன் கருதி, தற்போதைய அரசாங்கம், 2020 ஓகஸ்ட் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியோடு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உண்டு: ரணில் விக்ரமசிங்க

பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது வேறு நபர்களின் பட்டியல் ஏதும் இல்லை என்று அதற்குப் பொறுப்பான அனைத்துத் தரப்பினரும் தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். 

Read more: அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் பட்டியல் ஏதும் இல்லை: சபாநாயகர்

‘மகாவலி ஆற்று நீரை வடக்கு மாகாணத்தின் நீர்ப்பாசனத்திற்காக கொண்டுவருவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. எனினும், மகாவலித் திட்டத்தின் ஊடாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளப்படுவதை எதிர்க்கின்றோம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: மகாவலித் திட்டத்தினூடு வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் வருவதை எதிர்க்கின்றோம்: மாவை சேனாதிராஜா

பிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கை முழுமையாகக் கிடைக்கப் பெற்றதன் பின்னரே, இதுவரையில் வெளியாக்கப்படாத விசாரணை அறிக்கையின் பக்கங்கள் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார். 

Read more: பிணைமுறி விசாரணை அறிக்கை முழுமையாக கிடைத்ததும் வெளியிடப்படும்: சபாநாயகர்

More Articles ...

பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. 

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்களை தான் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இந்தியா எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொரோனா பாதிப்பு அபாயம் முழுவது நீங்கும் வரை திறக்கவேண்டாம் என 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1963 ல் அமெரிக்காவின் ஒரு கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் "I Have a Dream" 'என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்ற வாசகம் உலகத்துக்கானது. 2008 ல் "Yes We Can" என்ற சுலோகத்துடன் அமெரிக்கத் தலைமை ஏற்றார் ஒபாமா எனும் கறுப்பினத் தலைவர்.

Worldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா தொற்று புள்ளிவிபரம் :